20 டன் அரிசி பறிமுதல்

img

தூத்துக்குடியில் 20 டன் எடையுள்ள ரேஷன் அரிசியை சட்டவிரோத விற்பனைக்காக கடத்திய 2 பேர் கைது  

தூத்துக்குடியில் 20 டன் எடையுள்ள ரேஷன் அரிசியை சட்டவிரோத விற்பனைக்காக கடத்திய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்த 20 டன் அரிசியை பறிமுதல் செய்தனர்.